The Imperfect show - Hello Vikatan Podcast Por Hello Vikatan arte de portada

The Imperfect show - Hello Vikatan

The Imperfect show - Hello Vikatan

De: Hello Vikatan
Escúchala gratis

Acerca de esta escucha

Talk show discusses about current affairs and politics- Hello VikatanHello Vikatan Ciencia Política Política y Gobierno
Episodios
  • வேகமெடுக்கும் ED | விவாதத்தைக் கிளப்பிய ஸ்டாலினின் டெல்லி பயணம்! | DMK TVK |Imperfect Show 21.5.2025
    May 21 2025

    ⁠”அடுத்த 48 மணி நேரம்.. காஸாவில் 14,000 குழந்தைகள் இறக்க நேரிடும்..” - எச்சரிக்கை விடுத்த ஐ.நா.!

    •⁠ ⁠காஸா விவகாரம்: இஸ்ரேல் நடவடிக்கைக்கு எதிராக கூட்டறிக்கை வெளியிட்ட மூன்று நாடுகள்?

    •⁠ ⁠இஸ்ரேல் தலைவர் நெதன்யாகு கொடுத்த பதில் என்ன?

    •⁠ ⁠``இந்தியாவிற்கு உதவ எந்த நாடும் வரவில்லையே ஏன்?'' - மத்திய அரசிடம் கார்கே அடுக்கும் கேள்விகள்!

    •⁠ ⁠எம்.பி-கள் குழு இன்றுமுதல் வெளிநாடு பயணம்?

    •⁠ ⁠இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கு நெதர்லாந்து ஆதரவு?

    •⁠ ⁠பாகிஸ்தான் ராணுவ அதிகாரிக்குப் பதவி உயர்வு?

    •⁠ ⁠பாகிஸ்தான் இறையாண்மையைக் காக்கச் சீனா துணை நிற்கும் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு?

    •⁠ ⁠சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள்: பிரதமர் ஆலோசனை?

    •⁠ ⁠கேன்ஸில் `மோடி நெக்லஸ்' அணிந்து வந்தது ஏன்? - வைரலான நடிகை சொல்லும் விளக்கம்!

    •⁠ ⁠“புதிய வக்ஃபு சட்டத்தால் தாஜ்மஹால் கூட கைவிட்டுப்போகும் நிலை உள்ளது” – உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதம்!

    •⁠ ⁠'சமக்ரா சிக்ஷா அபியான்' என்கிற ஒருங்கிணைந்த கல்வித் திட்டம் நிதி: தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

    •⁠ ⁠டாஸ்மாக் விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு?

    •⁠ ⁠நிதி ஆயோக்: "வீராவேசமாகப் பேசியவர் டெல்லிக்குப் பறக்கிறாராம்..."- ஸ்டாலினைச் சாடும் எடப்பாடி பழனிசாமி

    •⁠ ⁠NEET தேர்வு எழுதிய மாணவர் தோல்வி பயத்தில் தற்கொலை?

    •⁠ ⁠தலைமறைவான திமுக இளைஞரணி நிர்வாகி - பதவியைப் பறித்த உதயநிதி

    •⁠ ⁠தஞ்சையில் மே 23-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்?

    •⁠ ⁠சிவகங்கை பயங்கரம் : கல்குவாரியில் பாறை சரிந்து 5 பேர் உயிரிழப்பு?

    •⁠ ⁠வெள்ளத்தடுப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் - ஸ்டாலின்.

    •⁠ ⁠ம.பி: 7 மாதங்களில் 25 பேரை மணந்து மோசடி; நகை, பணத்துடன் அபேஸ்... கும்பலுடன் சிக்கிய பெண்!

    Más Menos
    24 m
  • படையெடுத்து வரும் IPO, முதலீடு செய்யலாமா? | IPS Finance - 215 | Sensex | Nifty
    May 21 2025

    What should investors do as Aditya Birla undergoes a demerger? With a new IPO marching onto the market, is it the right time to invest? Meanwhile, FIIs are making bold moves—buying and selling stocks within the same week. In this video, we break down the key developments, what they mean for your investments, and whether it's time to act or wait.

    Más Menos
    13 m
  • Delhi செல்லும் Stalin? | Shashi Tharoor -ஐ வைத்து கேம் ஆடும் BJP? | Covid | Imperfect Show 20.5.2025
    May 20 2025

    •⁠ ⁠சிங்கப்பூர், ஹாங்காங்கில் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கிய கொரோனா தொற்று!

    •⁠ ⁠இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு.

    •⁠ ⁠கொரோனா- மக்கள் அச்சப்படத் தேவையில்லை: மத்திய அரசு.

    •⁠ ⁠கொரோனா அச்சுறுத்தல் தமிழகத்தில் இல்லை - பொது சுகாதாரத்துறை?

    •⁠ ⁠``நேரு பாகிஸ்தானுக்கு ரூ.83 கோடி வழங்கினார்; அதை வைத்து தான் பாகிஸ்தான்.." - சிவ்ராஜ் சிங் பேச்சு

    •⁠ ⁠மத்திய அரசைச் சாடும் ஜெய்ராம் ரமேஷ்!

    •⁠ ⁠பாகிஸ்தானுடனான சண்டையின் போது அணு ஆயுத அச்சுறுத்தல் எழவில்லை - மிஸ்ரி.

    •⁠ ⁠``பொற்கோயில் மீது பாகிஸ்தான் ஏவுகணை ஒன்று கூட தாக்காமல் முறியடித்தோம்'' - விவரிக்கும் மேஜர் ஜெனரல்!

    •⁠ ⁠பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தவர்கள் எண்ணிக்கை 12?

    •⁠ ⁠`மன்னிப்பு கேட்க அருகதை இல்லாத பேச்சு..’ பாஜக அமைச்சருக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!

    •⁠ ⁠"இந்தியா ஒன்றும் தர்மசாலை அல்ல" - இலங்கைத் தமிழர் மனுவில் உச்ச நீதிமன்றம்!

    •⁠ ⁠'ஓய்வு பெறும் உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு ஒரே மாதிரியான ஓய்வூதியம்’ - உச்ச நீதிமன்றம் அதிரடி.

    •⁠ ⁠CJI கவாய் மகாராஷ்டிரா அரசு மீது வருத்தம் ஏன்?

    •⁠ ⁠தெலங்கானா ஆளுநர் மாளிகையில் ஆவணங்கள் திருடு போனதா?

    •⁠ ⁠மழை வெள்ளத்தில் தத்தளிக்கும் பெங்களூர்?

    •⁠ ⁠தமிழ்நாட்டில் கோடைமழை தொடர்ந்து அதிகரிப்பது ஏன்?

    •⁠ ⁠வயதானவர்களைக் குறி வைத்து கொலை செய்த அரக்கர் கூட்டம் பிடிபட்டதா?

    •⁠ ⁠`போலீஸிடம் கொடுத்த ஆதாரம் திமுக ஐடி விங் நிர்வாகியிடம் சென்றது எப்படி?’ - கதறி அழுத அரக்கோணம் மாணவி

    •⁠ ⁠அரக்கோணம் பாலியல் புகார்- மே 21இல் அதிமுக ஆர்ப்பாட்டம்.

    •⁠ ⁠"பேச்சு வார்த்தையில் அமெரிக்கா இல்லாவிட்டால் புதினுக்கு தான் லாபம்!'' - ஜெலன்ஸ்கி சொல்வதென்ன?

    Más Menos
    24 m
adbl_web_global_use_to_activate_T1_webcro805_stickypopup
Todavía no hay opiniones