
வேகமெடுக்கும் ED | விவாதத்தைக் கிளப்பிய ஸ்டாலினின் டெல்லி பயணம்! | DMK TVK |Imperfect Show 21.5.2025
No se pudo agregar al carrito
Add to Cart failed.
Error al Agregar a Lista de Deseos.
Error al eliminar de la lista de deseos.
Error al añadir a tu biblioteca
Error al seguir el podcast
Error al dejar de seguir el podcast
-
Narrado por:
-
De:
Acerca de esta escucha
”அடுத்த 48 மணி நேரம்.. காஸாவில் 14,000 குழந்தைகள் இறக்க நேரிடும்..” - எச்சரிக்கை விடுத்த ஐ.நா.!
• காஸா விவகாரம்: இஸ்ரேல் நடவடிக்கைக்கு எதிராக கூட்டறிக்கை வெளியிட்ட மூன்று நாடுகள்?
• இஸ்ரேல் தலைவர் நெதன்யாகு கொடுத்த பதில் என்ன?
• ``இந்தியாவிற்கு உதவ எந்த நாடும் வரவில்லையே ஏன்?'' - மத்திய அரசிடம் கார்கே அடுக்கும் கேள்விகள்!
• எம்.பி-கள் குழு இன்றுமுதல் வெளிநாடு பயணம்?
• இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கு நெதர்லாந்து ஆதரவு?
• பாகிஸ்தான் ராணுவ அதிகாரிக்குப் பதவி உயர்வு?
• பாகிஸ்தான் இறையாண்மையைக் காக்கச் சீனா துணை நிற்கும் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு?
• சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள்: பிரதமர் ஆலோசனை?
• கேன்ஸில் `மோடி நெக்லஸ்' அணிந்து வந்தது ஏன்? - வைரலான நடிகை சொல்லும் விளக்கம்!
• “புதிய வக்ஃபு சட்டத்தால் தாஜ்மஹால் கூட கைவிட்டுப்போகும் நிலை உள்ளது” – உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதம்!
• 'சமக்ரா சிக்ஷா அபியான்' என்கிற ஒருங்கிணைந்த கல்வித் திட்டம் நிதி: தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
• டாஸ்மாக் விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு?
• நிதி ஆயோக்: "வீராவேசமாகப் பேசியவர் டெல்லிக்குப் பறக்கிறாராம்..."- ஸ்டாலினைச் சாடும் எடப்பாடி பழனிசாமி
• NEET தேர்வு எழுதிய மாணவர் தோல்வி பயத்தில் தற்கொலை?
• தலைமறைவான திமுக இளைஞரணி நிர்வாகி - பதவியைப் பறித்த உதயநிதி
• தஞ்சையில் மே 23-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்?
• சிவகங்கை பயங்கரம் : கல்குவாரியில் பாறை சரிந்து 5 பேர் உயிரிழப்பு?
• வெள்ளத்தடுப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் - ஸ்டாலின்.
• ம.பி: 7 மாதங்களில் 25 பேரை மணந்து மோசடி; நகை, பணத்துடன் அபேஸ்... கும்பலுடன் சிக்கிய பெண்!