Tamil Mystery

Product List
  • Regular price: $1.86 or 1 credit

    Sale price: $1.86 or 1 credit

    • By: Pattukkottai Prabhakar
    • Narrated by: Manohar Krishnan
    • Length: 3 hrs and 58 mins
    • Release date: 01-31-25
    • Language: Tamil
    • Not rated yet
    • மனோகரின் இளமைக்கால காதல், தெய்வ நாயகத்துடனான தொழில் வகை மோதல், அவனது அன்பு மனைவி வித்யாவின் விபரீதமான குறும்புகள் ஆகிய சுறுக்குகள் ஒரே புள்ளியில் இறுகி மனோகரின் வாழ்க்கையைப் புரட்டிப்போடும் மர்ம முடிச்சை எப்படி மாற்றுகிறது?

    Regular price: $6.27 or 1 credit

    Sale price: $6.27 or 1 credit

    • By: Sandilyan
    • Narrated by: Deepika Arun, Veera
    • Series: Raja Muthirai [Tamil edition]
    • Length: 12 hrs and 26 mins
    • Release date: 01-29-25
    • Language: Tamil
    • Not rated yet
    • கதாநாயகன் பெரிய வீர பாண்டியன், சுந்தரபாண்டியனின் சகோதரர் ஆவார். தேச வருமானத்தில் முத்துக்களை ஆதாரமாகக் கொண்ட பாண்டிய நாட்டில் நடந்த முத்துக்கொள்ளை பற்றிய விசாரணையை மையமாகக் கொண்டது.

    Regular price: $6.27 or 1 credit

    Sale price: $6.27 or 1 credit

    • By: Sandilyan
    • Narrated by: Deepika Arun, Veera
    • Series: Raja Muthirai [Tamil edition]
    • Length: 13 hrs and 39 mins
    • Release date: 01-29-25
    • Language: Tamil
    • Not rated yet
    • கதாநாயகன் சுந்தர பாண்டியனின் சகோதரன் வீர பாண்டியன். தேசிய வருமானத்திற்காக முத்துக்களை நம்பியிருந்த பாண்டிய நாட்டில் நடந்த ஒரு முத்து கொள்ளையின் விசாரணையை மையமாகக் கொண்ட கதை.

    Regular price: $6.27 or 1 credit

    Sale price: $6.27 or 1 credit

    • By: Kottayam Pushpanath
    • Narrated by: Kalyanaraman G
    • Length: 3 hrs and 58 mins
    • Release date: 01-29-25
    • Language: Tamil
    • Not rated yet
    • கோட்டயம் புஷ்பநாத் எழுதிய மிகவும் பிரபலமான துப்பறியும் நாவல்களில் ஒன்று 'மரணத்தாழ்வரா'. இது கோட்டயம் புஷ்பநாத்தின் புஷ்பராஜ் தொடருக்கு சொந்தமானது.

    Regular price: $6.27 or 1 credit

    Sale price: $6.27 or 1 credit

    • By: Indra Soundarrajan
    • Narrated by: E M S Murali
    • Series: Shivaism, Book 2
    • Length: 9 hrs and 36 mins
    • Release date: 01-29-25
    • Language: Tamil
    • Not rated yet
    • இது ஒரு மெகா நாவல்! நகரத்தில் மெக்கானிக்காக பணியாற்றும் பாலு என்பவனின் அப்பா ஒரு முன்னாள் வனஇலாக்கா அதிகாரி. பணியில் இருக்கும்போதே அவர் இறந்துவிடுகிறார். அவர் மரணம் மர்மமாக இருந்திட, அவரது டயரியை படிக்கும் பாலு அப்பாவின் மரண மர்மத்தை கண்டறிய சிவன்மலை காட்டிற்கு செல்கிறான்.

    Regular price: $6.27 or 1 credit

    Sale price: $6.27 or 1 credit

    • By: Indra Soundarrajan
    • Narrated by: E M S Murali
    • Series: Shivaism, Book 1
    • Length: 9 hrs and 38 mins
    • Release date: 01-29-25
    • Language: Tamil
    • Not rated yet
    • இது ஒரு மெகா நாவல்! நகரத்தில் மெக்கானிக்காக பணியாற்றும் பாலு என்பவனின் அப்பா ஒரு முன்னாள் வனஇலாக்கா அதிகாரி. பணியில் இருக்கும்போதே அவர் இறந்துவிடுகிறார். அவர் மரணம் மர்மமாக இருந்திட, அவரது டயரியை படிக்கும் பாலு அப்பாவின் மரண மர்மத்தை கண்டறிய சிவன்மலை காட்டிற்கு செல்கிறான்.

    Regular price: $6.27 or 1 credit

    Sale price: $6.27 or 1 credit

    • By: Indra Soundarrajan
    • Narrated by: Charanya Rajesh
    • Length: 5 hrs and 22 mins
    • Release date: 01-29-25
    • Language: Tamil
    • Not rated yet
    • பிள்ளைப் பேற்றுக்காக தவிக்கும் ஒரு பெண்ணின் கதை. ஒரு பெண்சித்தரால் கருவுற்று பிள்ளையை அடைகிறாள். அந்த குழந்தையோ கடத்தப்படுகிறது. அருளால் வந்த பிள்ளை பொருளுக்காக கடத்தப்பட அது எப்படி திரும்ப கிடைக்கிறது என்பதுடன், பல அமானுஷ்ய சம்பவங்கள் மிகுந்த ஒரு புதினம் இது!

    Regular price: $6.27 or 1 credit

    Sale price: $6.27 or 1 credit

    • By: Kottayam Pushpanath, Sivan
    • Narrated by: E M S Murali
    • Length: 5 hrs and 17 mins
    • Release date: 01-29-25
    • Language: Tamil
    • Not rated yet
    • ஹரிகிருஷ்ணன் தன் தந்தை விட்டுச் சென்ற ஓலைச்சுவடிகளை படிக்கும்போதுதான், பூமியில் புதைந்து போன எழிமலைக்காவு பகவதி கோவில் பற்றி அறிகிறான்.

    Regular price: $6.27 or 1 credit

    Sale price: $6.27 or 1 credit

    • By: Kottayam Pushpanath, Sivan
    • Narrated by: Giri
    • Length: 4 hrs and 55 mins
    • Release date: 01-29-25
    • Language: Tamil
    • Not rated yet
    • ஜெயன் தனது தாயையும் ஐந்து சகோதரிகளையும் பாதுகாக்க கார் ஓட்டுநராக வேலை செய்கிறார். அவரது முதலாளி ஜெயன் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார், இதனால் அவர் மரண தண்டனை கைதியாக சிறையில் அடைக்கப்படுகிறார். தன் மீது விழுந்த பழியை போக்க ஜெயன் சிறையிலிருந்து தப்பிக்க முயற்சிக்கிறார்.

    Regular price: $6.27 or 1 credit

    Sale price: $6.27 or 1 credit

    • By: Indra Soundarrajan
    • Narrated by: Kalyanaraman G
    • Length: 4 hrs and 43 mins
    • Release date: 01-29-25
    • Language: Tamil
    • Not rated yet
    • இது காதல் கலந்த அமானுஷ்ய மர்ம நாவல்! ஒரு நாகமணிக்கல் தான் இந்த நாவலின் மையம்.. ஒரு பணக்கார பெண்மணியும், ஜமீன்தார் ஒருவரும் இந்த கல்லுக்காக போட்டி போடுகிறார்கள்.

    Regular price: $6.27 or 1 credit

    Sale price: $6.27 or 1 credit

    • By: Kottayam Pushpanath, Sivan - translator
    • Narrated by: Deepika Arun
    • Length: 4 hrs and 16 mins
    • Release date: 01-29-25
    • Language: Tamil
    • Not rated yet
    • மாந்திரீக நாவல்களின் வரிசையில் கோட்டயம் புஷ்பநாத் அவர்களின் மற்றுமொரு படைப்பு மோகினி கோயில். மும்பை நகரத்திலிருந்து வெளிவரும் மலையாள மாத இதழான "சேல்ஸ் டாக்ஸ்" பத்திரிகையில் 27 மாதங்கள் "யக்ஷிக்காவு" என்ற பெயரில் வெளிவந்த நாவல்.

    Regular price: $6.27 or 1 credit

    Sale price: $6.27 or 1 credit

    • By: Kottayam Pushpanath, Kottayam Pushpanath Publications
    • Narrated by: Sengamalanathan
    • Length: 3 hrs and 50 mins
    • Release date: 01-29-25
    • Language: Tamil
    • Not rated yet
    • செம்பகசேரி தரவாட்டின் வாரிசாகிய கேசவன் குட்டியை மணக்கிறாள் ரோகிணி என்னும் அதிர்ஷ்ட பெண். அவர்களுக்கு மகளாய் பிறக்கும் தேவி பிறப்பு முதலே விசித்திரங்களையும் மாயாஜாலங்களையும் கொண்டவளாக இருக்கிறாள்.

    Regular price: $6.27 or 1 credit

    Sale price: $6.27 or 1 credit

    • By: Kottayam Pushpanath, Ra.Venkadasamy
    • Narrated by: Srinithya Sundar
    • Length: 3 hrs and 46 mins
    • Release date: 01-29-25
    • Language: Tamil
    • Not rated yet
    • தெய்வ சக்தியினால் தீய சக்தி எவ்வாறு அழிக்கப்படுகிறது என்பதை சுவாரஸ்யமிகுந்த திகிலூட்டும் அனுபவங்களுடன் அமைந்த கதை "தாமரைக்குளம்"

    Regular price: $6.27 or 1 credit

    Sale price: $6.27 or 1 credit

    • By: Devibala
    • Narrated by: Jayageetha
    • Length: 8 hrs and 40 mins
    • Release date: 01-18-25
    • Language: Tamil
    • Not rated yet
    • ரங்கநாயகியின் கடைசி மச்சினர் கிச்சாமி, ரங்கநாயகிக்கு மகனை போல. அவரது மகளுக்கு அவர் மன்னியின் நினைவாக ரங்க நாயகி என பெயர் சூட்டி, அவளை ஆளாக்குகிறார்.

    Regular price: $6.27 or 1 credit

    Sale price: $6.27 or 1 credit

    • By: Rajeshkumar
    • Narrated by: M Arunachalam
    • Length: 4 hrs and 28 mins
    • Release date: 01-30-25
    • Language: Tamil
    • Not rated yet
    • "அது எதுமாதிரியான அதிர்ச்சி என்று அறிய விருப்பமா ? "க்ரைம் த்ரில்லரான ஊமத்தம்பூக்கள் நாவலை ஒலி வடிவில் கேளுங்கள்."

    Regular price: $6.27 or 1 credit

    Sale price: $6.27 or 1 credit

    • By: Sandilyan
    • Narrated by: D Ravishankar, Jayageetha, Saki
    • Series: Jala Deepam, Book 3
    • Length: 12 hrs and 18 mins
    • Release date: 01-29-25
    • Language: Tamil
    • Not rated yet
    • தமிழகத்தைச்சார்ந்த கதாநாயகன் இதயசந்திரன், மன்னன் சிவாஜியின் ஒரு பேரனின் மனைவி சார்பில் மராட்டியத்திற்கு ஒரு இரகசிய பணிக்காக செல்கிறான்.அவன் அங்கு நிறைய ஆபத்தான மற்றும் சுவாரஸ்யமான அனுபவங்களை பெறுகிறான்.மேலும் அவன் அங்கு கொள்ளையர் தலைவனான கனோஜி அங்ரேயின் தலைமையில் ஒரு கொள்ளைக்காரனாக மாறுகிறான்.

    Regular price: $6.27 or 1 credit

    Sale price: $6.27 or 1 credit

    • By: Kalachakram Narasimha
    • Narrated by: Anuradha Kannan
    • Length: 7 hrs and 44 mins
    • Release date: 01-23-25
    • Language: Tamil
    • Not rated yet
    • ஹொய்சள நாட்டில் (கி.பி.1253) சூரிய கிரகணத்தன்று பூகம்பம் ஏற்பட, மலை பிளந்து, அதன் பிளவுகளில் தூய அபரஞ்சிப் பொன் வெளிப்படுகிறது. செய்தி ஹொய்சள அரசன் வீரசோமேஸ்வரனுக்குப் போகிறது.

    Regular price: $6.27 or 1 credit

    Sale price: $6.27 or 1 credit

    • By: Kottayam Pushpanath, Sivan - translator
    • Narrated by: Christopher
    • Length: 7 hrs and 3 mins
    • Release date: 01-29-25
    • Language: Tamil
    • Not rated yet
    • சார்லஸ் நிக்கோலஸ் எனும் வெளிநாட்டு விஞ்ஞானி சூத்திரம் ஒன்றை கண்டறிகிறார். பூமியில் இருந்து விண்வெளிக்கு ராக்கெட் மூலமாக அணுகுண்டு பூமியின் எந்த பாகத்திற்கு செலுத்தப்படுகிறதோ அந்த பாகம் முற்றிலும் அழிக்கப்படும்.

    Regular price: $6.27 or 1 credit

    Sale price: $6.27 or 1 credit

    • By: Balakumaran
    • Narrated by: Veera
    • Length: 7 hrs and 53 mins
    • Release date: 01-23-25
    • Language: Tamil
    • Not rated yet
    • லாரி டிரான்ஸ்போர்ட் பற்றிய கதை. விஸ்வநாதன் தன் கம்பெனி சரக்கு ஏற்றி வந்த லாரி காணாமல் போக அதைத் தேடி போகும் வேளையில் சந்திக்கும் மனிதர்கள், பிரச்சினைகள் பற்றிய கதை இரும்பு குதிரைகள்.

    Regular price: $6.27 or 1 credit

    Sale price: $6.27 or 1 credit