• Rajendira Balaji-க்கு லாக் போடும் BJP? சிக்கலில் எடப்பாடி?! | Elangovan Explains

  • Feb 18 2025
  • Length: 14 mins
  • Podcast

Rajendira Balaji-க்கு லாக் போடும் BJP? சிக்கலில் எடப்பாடி?! | Elangovan Explains

  • Summary

  • ஓ.பி.எஸ் - ஆர்.பி உதயகுமார் இடையிலான சீரியஸான வார்த்தை போர், இன்னொரு பக்கம் சிரிப்பை வரவழைத்துக் கொண்டுள்ளது என்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள். ஏன் இருவரும் அடித்துக் கொள்கிறார்கள்? இதில் டெல்லி குளிர் காய்கிறதா?

    இன்னொரு பக்கம் நான்கு ஷாக் ட்ரீட்மென்ட்களை கொடுக்கும் பா.ஜ.க. இதனால் நெருக்கடியில் எடப்பாடி? என்ன நடக்கிறது அ.தி.மு.க-வை சுற்றி? டெல்லி போடும் கண்டிஷன் என்ன? பரபரப்பு பின்னணிகள்.

    Show more Show less

What listeners say about Rajendira Balaji-க்கு லாக் போடும் BJP? சிக்கலில் எடப்பாடி?! | Elangovan Explains

Average customer ratings

Reviews - Please select the tabs below to change the source of reviews.