• Parliament - வாய்விட்ட Dharmendra Pradhan | Manipur : மீண்டும் வன்முறை? | Imperfect Show 10.03.2025

  • Mar 10 2025
  • Length: 24 mins
  • Podcast

Parliament - வாய்விட்ட Dharmendra Pradhan | Manipur : மீண்டும் வன்முறை? | Imperfect Show 10.03.2025

  • Summary

  • •⁠ ⁠சென்னை வந்த இளையராஜாவுக்கு உற்சாக வரவேற்பு

    •⁠ ⁠இளையராஜா ஆசியோடு தமிழ்நாட்டிலிருந்து மற்றொரு சிம்பொனி... தேதியோடு அறிவித்த லிடியன் நாதஸ்வரம்!

    •⁠ ⁠DMK: MP-கள் கூட்டத்தில் தீர்மானம்

    •⁠ ⁠நாடாளுமன்றத்தில் வாய்விட்ட தர்மேந்திர பிரதான்... கொந்தளித்த கனிமொழி!

    •⁠ ⁠பேச்சைத் திருப்பிப் பெற்றுக்கொண்ட தர்மேந்திர பிரதான்!

    •⁠ ⁠தர்மேந்திர பிரதானுக்கு நாவடக்கம் வேண்டும்! - முதல்வர்

    •⁠ ⁠PM SHRI பள்ளிகள் குறித்து குழு அமைத்த பிறகே முடிவு எனத் தெளிவாகக் கூறினோம்! - அன்பில் மகேஸ்

    •⁠ ⁠தமிழைவிடச் சமஸ்கிருதம் பழமையான மொழி! - நிஷிகாந்த் துபே

    •⁠ ⁠குடியரசுத் தலைவர் ஜக்தீப் தங்கருக்கு நெஞ்சு வலி?

    •⁠ ⁠GST: ``வரி குறைவது இருக்கட்டும்; முதலில் அடிப்படையை மாற்றுங்கள்..'' - ஜெய்ராம் ரமேஷ் சாடல்

    •⁠ ⁠மணிப்பூரில் முழு அடைப்பு... இயல்பு வாழ்க்கை பாதிப்பு

    •⁠ ⁠அமெரிக்காவில் இந்து கோவில் அவமதிப்பு: இந்தியா கடும் கண்டனம்

    •⁠ ⁠BJP தலைவருக்கு 40 வருட சிறைத் தண்டனை?

    •⁠ ⁠ம.பி: எலிகளின் கூடாரமான அரசு மருத்துவமனை!

    •⁠ ⁠ராஜஸ்தான் முதல்வருக்குப் பிடித்த நடிகர் இவரா?!

    * "கனிமொழி இந்தி பேசுகிறார்.." போட்டுடைத்த எல்.முருகன்!

    •⁠ ⁠ராஜேந்திர பாலாஜிக்கு எடப்பாடி பழனிசாமி மறைமுக எச்சரிக்கை

    •⁠ ⁠Mark Carney: "கனடா ஒருபோதும் அமெரிக்காவின் பகுதியாக இருக்காது" - புதிய பிரதமர் மார்க் கார்னி உறுதி

    •⁠ ⁠உக்ரைன் மீது ரஷ்யா கொடூரத் தாக்குதல்!

    Show more Show less

What listeners say about Parliament - வாய்விட்ட Dharmendra Pradhan | Manipur : மீண்டும் வன்முறை? | Imperfect Show 10.03.2025

Average customer ratings

Reviews - Please select the tabs below to change the source of reviews.