K.S.PRAVEEN AMBREY

By: praveen kumar k s
  • Summary

  • இந்த உலகம் நம்மகிட்ட என்ன சொல்ல வருது !? நம்ம அதுல எப்படி இருக்கும் ! இந்த வாழ்க்கை எல்லாம் நமக்கு புடிச்ச மாதிரி நடக்குது? நம்ம வாழ்க்கைல பல கேள்விகள் இருக்கு அதே மாதிரி பல பதிவுகள் இருக்கு இதுல எது சரி தவறு தான் நம்ம முடிவெடுக்க முடியாது பலமுறை நம்ம வாழ்க்கையில நம்ம பைத்தியக்காரத்தனமாகவும் ரொம்ப கஷ்டமாவும் ரொம்ப துணிச்சலாகும் இருக்க வேண்டிய கட்டம் வரும். அப்ப நம்ம என்னதான் பண்ண முடியும் . .. Just go with a flow அதுக்கு நம்ம உதவியா இருக்க பல விஷயங்கள் இசை,இயற்கை மற்றும் சில நல்ல மனிதர்கள். This podcast is simple, நான் உன்கிட்ட சில விஷயங்களை பகிர போறேன் என் மூளையில போடுற சில விஷயங்களை .
    praveen kumar k s
    Show more Show less
Episodes
  • How to understand WOMEN #THE BOYS# - RANDOM VERSION...
    Jan 26 2023

    Kannukku Mai Azhagu,
    Kavithaikku Poi Azhagu
    Kannathil Kuzhi Azhagu,
    Kaar Koonthal Pen Azhagu..
    Kannukku mai azhagu
    Kavithaikku Poi Azhagu
    Avaraikku Poo Azhagu

    ' Avalukku Naan Azhagu '

    Show more Show less
    4 mins
  • எதிர்பார்ப்பு MUTANT குழந்தை REALITY இயல்பு குழந்தை - OHH...ivaraa KS
    Jan 15 2023

    இருப்பது ஒரு lifeu...

    அடிச்சிக்க cheers...

    போனதெல்லாம் போகட்டும்டா…

    தேவயில்ல tears …


    புடிச்ச செய்யுறது…

    என்னைக்குமே mass…

    தெனம் தெனம் முக்கியம்மா…

    நம்ம inner peace …

    Show more Show less
    10 mins
  • Go with a Brain Flow - OHH...ivaraa KS
    Jan 8 2023

    How to solve the equation of " Atomic Energy" - அதெல்லாம் ஒன்னும் இல்லைங்க simple ah விஷயம் தான் ஆனால் ஒரு சின்ன impact அது ஏற்படுத்தும்.

    Show more Show less
    8 mins

What listeners say about K.S.PRAVEEN AMBREY

Average customer ratings

Reviews - Please select the tabs below to change the source of reviews.