Talks With Ramana Maharshi (Tamil) Podcast Por Vasundhara ~ வசுந்தரா arte de portada

Talks With Ramana Maharshi (Tamil)

Talks With Ramana Maharshi (Tamil)

De: Vasundhara ~ வசுந்தரா
Escúchala gratis

Acerca de esta escucha

வசுந்தரா வழங்கும் "ரமண மகரிஷியின் உரையாடல்கள்". பகவான் திரு ரமண மகரிஷியின் தனிப்பட்ட மகத்தான வழிகாட்டுதல். இந்த உரையாடல்கள் உலகத்தின் பல இடங்களிலிருந்து வந்த பல பேர்களுடன் நிகழ்ந்தன. இவை, உடல், உலக இன்னல்களிலிருந்து மீள்வதைப் பற்றியும், ஆன்மீக விஷயங்களின் வழி முறைகளைப் பற்றியும் மிகவும் விவரமாகவும் நடைமுறையாக பின்பற்றும்படியும் இருந்தன. ரமணரது பிரதான போதனை, “நான் யார்?” என்ற சுய விசாரணையாகும். ஆனால் அதோடு மற்றும் பல வித வழிமுறைகள் அவர் அளிக்கிறார். இங்கு “ரமண மகரிஷியுடன் உரையாடல்கள்” மட்டுமே உள்ளன. தமிழில் ரமணரது எல்லா அறிவுரைகளையும் பெற, எனது “Ramana Maharshi Guidance Tamil" Show பாருங்கள்.Vasundhara ~ வசுந்தரா
Episodios
  • ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (27) ~ மனதைக் கட்டுப்படுத்தும் பயிற்சிகள் எப்படி செய்வது? நன்மைகள் என்ன?
    Jun 2 2025

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா ~ ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் : AUDIO/VIDEO BOOK ~ காணொலி புத்தகம் ~ உரையாடல் 27 ~ மனதைக்கட்டுப்படுத்தும் பயிற்சிகள் எப்படி செய்வது? நன்மைகள் என்ன? மற்றும் பல விஷயங்கள்.) Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com. ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil

    Más Menos
    10 m
  • ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (26) ~ மனதின் தன்மை கண்டுபிடிப்பதும் மனதின் சஞ்சலம் நீக்குவதும் எப்படி?
    May 31 2025

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா ~ ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் : AUDIO/VIDEO BOOK ~ காணொலி புத்தகம் ~ உரையாடல் 26 ~ மனதின் தன்மைகண்டுபிடிப்பதும் மனதின் சஞ்சலம் நீக்குவதும் எப்படி? மற்றும் பல விஷயங்கள்.) Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com. ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil

    Más Menos
    6 m
  • ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (25) ~ நான் யார்? விசாரணையின் படிப்படியான விளக்கம், மனம் பற்றிய விளக்கம்
    May 31 2025

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா ~ ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் : AUDIO/VIDEO BOOK ~ காணொலி புத்தகம் ~ உரையாடல் 25 ~ நான் யார்? விசாரணையின் படிப்படியான விளக்கம், மனம் பற்றிய விளக்கம் ~ நான் என்பது யார்? சுய விசாரணை எப்படி செய்வது? மனம் என்பது என்ன? எண்ணங்கள் எங்கிருந்துஎழுகின்றன? சுய ஆன்மாவை உணர்வது எப்படி? மற்றும் பல விஷயங்கள்.) Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com. ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil

    Más Menos
    11 m
adbl_web_global_use_to_activate_T1_webcro805_stickypopup
Todavía no hay opiniones