SBS Tamil - SBS தமிழ் Podcast Por SBS arte de portada

SBS Tamil - SBS தமிழ்

SBS Tamil - SBS தமிழ்

De: SBS
Escúchala gratis

Acerca de esta escucha

Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.Copyright 2023, Special Broadcasting Services Ciencias Sociales Política y Gobierno
Episodios
  • NSW ரயில் பயணிகளுக்கு இரு நாட்கள் இலவச பயணச்சலுகை!
    Jul 8 2025
    நியூ சவுத் வேல்ஸ் அரசுக்கும் ரயில் தொழிற்சங்கத்துக்கும் இடையிலான பேச்சுக்கள் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளதைத் தொடர்ந்து இரு நாட்களுக்கு மட்டுமான இலவச பயணச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
    Más Menos
    3 m
  • நாட்டின் வட்டி வீதம் குறித்த அறிவிப்பை வெளியிட்டது ரிசர்வ் வங்கி!
    Jul 8 2025
    ஆஸ்திரேலியாவின் அதிகாரபூர்வ வட்டி வீதம் குறித்த தனது முடிவினை ரிசர்வ் வங்கி இன்று அறிவித்தது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
    Más Menos
    2 m
  • $1.5 மில்லியன் செலவில் காலநிலை மாநாட்டில் கலந்துகொண்டதை அரசு நியாயப்படுத்தியது
    Jul 8 2025
    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 08/07/2025) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.
    Más Menos
    4 m
Todavía no hay opiniones