Mr. K - Hello Vikatan Podcast - True crime series Podcast Por Hello Vikatan arte de portada

Mr. K - Hello Vikatan Podcast - True crime series

Mr. K - Hello Vikatan Podcast - True crime series

De: Hello Vikatan
Escúchala gratis

Acerca de esta escucha

பணம், பதவி, அதிகாரம், ஆசை, சுயநலம், அரசியல், மண், பொன் இப்படி ஒவ்வொரு குற்றத்திற்கு பின்னாலும் ஒரு கதை இருக்கு. உண்மை குற்றங்களும், அதன் கதைகளும். Mr. K, a true crime series. #VikatanPodcast #MrKvikatanHello Vikatan Crímenes Reales
Episodios
  • Mr.K - Episode - 17 -‘பங்க்’ குமார்:கல்லூரி மாணவர்! ரவுடி ஆன கதை !
    Nov 5 2021

    பங்க் குமார் இப்பெயரை கேட்டாலே ஒரு காலத்தில் அலறினர் மக்கள். கல்லூரி படிக்கும்போது உமர் என்பவருடன் சேர்ந்து சிறு தப்புகள் செய்து கொண்டுயிருந்த குமார், அவருடைய கொலைக்கு பிறகு முழுநேர ரவுடியாக மாறினான். கொலை, கற்பழிப்பு, கட்டப்பஞ்சாயத்து என்று கால் பாதிக்காத இடமே இல்லை. இதை பார்த்த காவல்துறை அவனுக்கு தேதி குறித்தது. இருமுறை தப்பிய அவன் இறுதியில் அவன் உயிர் உருவப்பட்டது. அவன் பெங்களுருவில் கைது செய்யப்பட்டனா? இல்லை சென்னையில் சுட்டு கொல்லப்பட்டனா ?

    MR.K தொடரை தவறாமல் கேளுங்கள்

    Más Menos
    6 m
  • Mr.K - Episode - 16 - தூக்கில் தொங்கிய சிலுக்கு! தூங்கிக்கொண்டிருந்த தாடிக்காரர்!
    Nov 5 2021

    சிலுக்கிடம் பலர் நெருங்க நினைத்த நேரத்தில் தாடிக்காரர் நெருக்கமானார். பின்னர் பட வாய்ப்புகளை இழந்து, தயாரித்த படங்களால் நஷ்டமும் அடைந்தார் சிலுக்கு ஸ்மிதா. திடீர் என்று ஒருநாள் பிணமாக தூக்கில் தொங்கினார் சிலுக்கு. அவரது உடலுக்கு பெரும் அளவுக்கு யாரும் மரியாதையும் செலுத்தவில்லை. இவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார்.. மர்மம் தொடர்கிறது. யார் அந்த தாடிக்காரர்?

    MR.K தொடரை தவறாமல் கேளுங்கள்

    Más Menos
    6 m
  • Mr.K - Episode - 15 - இறக்கும்போது சிலுக்கு ஸ்மிதாவின் bank balance!?
    Nov 3 2021

    ஆந்திர மாநிலம் ஏலூர் என்னும் கிராமத்தில் பிறந்த விஜயலட்சுமி என்னும் சாதாரண பெண் சிலுக்கு ஸ்மிதாவாக மாறியது எப்படி? தமிழ் சினிமாவால் பலரின் மனதில் இடம்பிடித்தார் இந்த விஜயலட்சுமி என்னும் சிலுக்கு ஸ்மிதா. சினிமாவில் கொடிக்கட்டி பறந்த சிலுக்கு, நிஜ வாழ்க்கையில் தோல்வியடைய காரணம் என்ன?

    MR.K தொடரை தவறாமல் கேளுங்கள்

    Más Menos
    7 m
adbl_web_global_use_to_activate_T1_webcro805_stickypopup
Todavía no hay opiniones