Episodios

  • மாலை செய்திகள் (06-07-2025)
    Jul 6 2025

    அ.தி.மு.க. ஆட்சி மலர என்னோடு இணையுங்கள் - எடப்பாடி பழனிசாமி தமிழக மக்களுக்கு அழைப்பு



    Más Menos
    2 m
  • ஆன்மிகம் அறிவோம்... நதிக்கரை நாகரீகத்தலம்
    Jul 6 2025

    உலக நாடுகளின் வரலாறை படித்துப் பார்த்தால் பொதுவான உண்மை ஒன்று நமக்குத் தெரியவரும்.


    மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

    Más Menos
    2 m
  • தகவல் அறிவோம்... நள்ளிரவில் அதிக பசியா?- நீரிழிவு நோயாளிகளுக்கு குட் நியூஸ்
    Jul 6 2025

    செரிமானத்திற்காக சிறிதளவு நெய், சீரகம், பெருங்காயம் முதலானவற்றை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    சூப்பை வெதுவெதுப்பான சூட்டில் குடிக்க வேண்டும்.



    மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

    Más Menos
    3 m
  • காலை செய்திகள் (06-07-2025)
    Jul 6 2025

    திருச்செந்தூரில் நாளை மகா கும்பாபிஷேக விழா- பாதுகாப்பு பணியில் 6 ஆயிரம் போலீசார்


    Más Menos
    3 m
  • சினிமா செய்திகள் (05-07-2025)
    Jul 5 2025

    சுதா கொங்கராவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பராசக்தி படக்குழு

    Más Menos
    1 m
  • மாலை செய்திகள் (05-07-2025)
    Jul 5 2025

    உங்களுடன் ஸ்டாலின் திட்டம்- வரும் 15ம் தேதி முதல் தொடக்கம்

    Más Menos
    3 m
  • ஆன்மிகம் அறிவோம்... கடலில் கண்டெடுக்கப்பட்ட சண்முகர் சிலை
    Jul 5 2025
    • திருமலைநாயக்கர் மீது போர் தொடுத்து வென்ற டச்சுக்காரர்கள் திருச்செந்தூர் கோவிலிலும் கொள்ளையடித்தனர்.
    • கடல் சீற்றம் அதிகமானதால் அஞ்சிய டச்சுக்காரர்கள் சுவாமி சண்முகர், நடராஜர் சிலைகளை கடலில் போட்டு விட்டு சென்றனர்.


    மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

    Más Menos
    1 m
  • தகவல் அறிவோம்... மகத்தான மருத்துவ குணங்கள் கொண்ட மாதுளை தோல்
    Jul 5 2025
    • தினமும் சிறிதளவு மாதுளை தோல் பொடியை தண்ணீரில் கலந்து குடித்து வரலாம்.
    • கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களின் செயல்பாடு சீரான முறையில் இயங்கி நச்சுகளை வெளியேற்றும்.



    மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

    Más Menos
    3 m