
Kutty Kadhaigal Kooriyavar - Aesop | Kadhai Sonnavar Kadhai 2 - Azha Valliyappa
No se pudo agregar al carrito
Add to Cart failed.
Error al Agregar a Lista de Deseos.
Error al eliminar de la lista de deseos.
Error al añadir a tu biblioteca
Error al seguir el podcast
Error al dejar de seguir el podcast
-
Narrado por:
-
De:
In today's episode of Chittu Kuruvi Podcast, Deepika Arun narrates a thought-provoking tale about how some people mistake falsehood for truth — and blindly believe in what’s not real. What happens when our minds get clouded and we fail to see clearly?
After the story, we learn about Aesop, the legendary storyteller whose wise and timeless fables continue to teach us life lessons even today. A short but powerful episode that sparks critical thinking in young listeners!
இந்த சிட்டுக் குருவி போட்காஸ்ட் பதிவில், எவ்வாறு சிலர் பொய்யை உண்மை என நம்பி, தவறான நம்பிக்கையில் ஈடுபடுகிறார்கள் என்பதைப் பற்றிய சிந்திக்க வைக்கும் கதையைச் சொல்கிறார் தீபிகா அருண். நம்முடைய எண்ணங்கள் மங்கி, உண்மையை உணர முடியாமல் போனால் என்ன நடக்கும்?
இந்தக் கதையை நமக்கு அளித்த, ஈசாப் என்ற புகழ்பெற்ற கிரேக்க கதையாசிரியர் பற்றி நாம் அறிந்து கொள்கிறோம்— அவர் கூறிய நீதிக்கதைகள் இன்றும் நம் வாழ்வில் பல பாடங்களை கற்றுத் தருகின்றன. இந்தப் பதிவு, இளம் சிந்தனையாளர்களின் சிந்தனை திறனை ஊக்குவிக்கும்!
Write your feedback to www.kadhaiosai.com or WhatsApp to 9176583618
#DeepikaArun #Storiesforkids #Chittukuruvi #tamilaudiobooks #storiesintamil #tamilstoriesforkids #forkidsandchildren #tamil #forkids #azhavalliyappa #aesop #aesopfables #aseopstories