கல்வியின் தரத்தை எப்படி உயர்த்துவது? Podcast Por  arte de portada

கல்வியின் தரத்தை எப்படி உயர்த்துவது?

கல்வியின் தரத்தை எப்படி உயர்த்துவது?

Escúchala gratis

Ver detalles del espectáculo

Acerca de esta escucha

சிறை வாசிகளுக்கு கல்வி கற்றுக் கொடுக்க வேண்டுமென்றாலும், கல்வியின் தரம் நன்றாக் இருக்க வேண்டும், ஆனால் நல்ல தரமான கல்வியை தருவது எப்படி?" என்ற கேள்வியை ஓய்வுபெற்ற முன்னாள் IPS அதிகாரி திரு. நடராஜ் அவர்கள் சத்குருவிடம் கேட்க, அதற்கு சத்குரு என்ன பதில் தருகிறார். Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
Todavía no hay opiniones